பெருமத்தூர் மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

X
பெருமத்தூர் மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமத்தூரை பூர்விகமாக கொண்ட ஒரு பகுதியினர் (அயல்றான்) வகையறா மக்களுக்கு சொந்தமான 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட அயல்றான் குட்டையினை ஆக்கிரமைப்பு செய்யப்பட்டதை மீட்டு தர வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
Next Story

