அழுகிய நிலையில் கிடந்த சடலம்
பெரம்பலூர்: அழுகிய நிலையில் கிடந்த சடலம் பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கல்லாற்றின் கரையில் தேங்கியுள்ள தண்ணீரில் அழுகிய நிலையில் துணியால் சுற்றப்பட்ட சடலம் மிதந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாவூர் போலீசார் ஆற்றின் கரையில் ஜே.சி.பி எந்திரம் மூலம் பணி நடந்த போது, இடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலம் வெளிவந்தா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story



