சுற்றுச்சூழல் குறித்த புகார் - ஆட்சியர் தகவல்!

சுற்றுச்சூழல் குறித்த புகார் - ஆட்சியர் தகவல்!
X
வேலூரில் சுற்றுச்சூழல் குறித்த தங்களது புகார் மனுக்களை எளிதில் அளிக்க வசதியாக இணையதள அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றது.
வேலூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுற்றுச்சூழல் குறித்த தங்களது புகார் மனுக்களை எளிதில் அளிக்க வசதியாக இணையதள அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றது. எனவே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுற்றுச்சூழல் குறித்த தங்களது புகார் மனுக்களை www.tnpcb.gov.in/tnolgprs என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்
Next Story