ஸ்ரீ நாராயணி சக்தி அம்மா சார்பாக இன்று அன்னதானம்!

ஸ்ரீ நாராயணி சக்தி அம்மா சார்பாக இன்று அன்னதானம்!
X
அரசு தலைமை மருத்துவமனையில் பொற்கோயில் ஸ்ரீ நாராயணி சக்தி அம்மா சார்பாக இன்று அன்னதானம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் அடுகம்பாறை பகுதியில் அரசு தலைமை மருத்துவமனையில் பொற்கோயில் ஸ்ரீ நாராயணி சக்தி அம்மா சார்பாக இன்று அன்னதானம் நடைபெற்றது.மருத்துவமனையில் உள்நோயாளி புற நோயாளி அனைத்து சமுதாய மக்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.ஸ்ரீபுரம் கோவிலில் இருந்து வாகனத்தில் கொண்டு வந்து கோவில் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
Next Story