தாமிரபரணியில் கிலோ கணக்கில் கழிவுகள் அகற்றம்

X
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவின்படி கோடைகாலத்தை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் 21 நாள் கழிவுத்துணி அகற்றும் பணி பாபநாசத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நேற்று வரை நடந்தது. இதில் 93.8 டன் கழிவு துணி அகற்றப்பட்டுள்ளது. மேலும் செருப்பு, உடைந்த கலயங்கள், கண்ணாடி படங்கள், பாட்டில்கள், நாப்கின், பிளாஸ்டிக் கழிவுகளும் கிலோ கணக்கில் எடுக்கப்பட்டன.
Next Story

