ராணிப்பேட்டை தொழிற்படிப்புகளில் சேர மாணவர்களுக்கு அறிவிப்பு

X
தொழிற்படிப்புகளில் சேர மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது Electrician, Fitter, Mechanic Motor Vehicle, Painter (General), Wireman, Welder, Operator Advanced Machine Tools ஆகிய தொழில் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம் www.skilltraining.gov.in இணையதளத்தில் வரும் ஜூன் 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தகவல்.
Next Story

