ராணிப்பேட்டை அருக லாரி மோதி முதியவர் பலி

X
ராணிப்பேட்டை மாவட்டம் கரியாக்குடல் அடுத்த காவேரிபுரம் பகுதியில் நேற்று மாலை லாரி மோதி முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் முதியவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த குப்பன் (80) என்பது தெரியவந்தது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
Next Story

