நெமிலி தாலுகாவில் மூன்றாம் நாள் ஜமாபந்தி

X
நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட ஜமாபந்தி நிகழ்ச்சி மூன்றாவது நாளாக நடைபெற்றது. அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன் தலைமை வகித்து, நிலவரி கணக்குகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் இடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி உடன் இருந்தனர்.
Next Story

