புதுகை: சோளப்பிராட்டி அம்மன் கோவில் தேரோட்டம்

நிகழ்வுகள்
புதுக்கோட்டை, திருமயம் அருகே உள்ள சோளத்தா கோவில் சோளப்பிராட்டி அம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது . மா, பலா, வாழை உள்ளிட்ட முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையெடுத்து தேரோட்டம் நடைபெற்றதில், புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story