புதுகை: சோளத்தா கோவில் மது எடுப்பு திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சோளத்தா கோவில் சோளப்பிராட்டி அம்மன் திருவிழாவை முன்னிட்டு, இன்று மே.27 மது எடுப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தலையில் மது குடத்துடன் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை நடந்து மது எடுத்து சென்றனர். பெண்கள் எடுத்து வந்த மதுவை கோட்டை அம்மன் காலடியில் சேர்த்து வழிபாடு செய்தனர்.
Next Story



