திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் குடிமகன்கள் அட்டகாசம்

X
திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் மத்தியில் குடிமகன் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு போதை அதிகமாகியதால் பேருந்து நிலையத்தின் மத்தியில் படுத்து உருண்டு கொண்டிருக்கும் காட்சி இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story

