அஞ்சலி ரவுண்டானாவில் போக்குவரத்து கடும் நெரிசல்

அஞ்சலி ரவுண்டானாவில் போக்குவரத்து கடும் நெரிசல்
X
திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து கடும் நெரிசல்
திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல். போதிய போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் பயணிகள் பொதுமக்கள் அவதி. திண்டுக்கல் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story