சிறப்பு முகாம் பணிகள் துவக்கம்

சிறப்பு முகாம் பணிகள் துவக்கம்
X
துவக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம், மதியனூர் ஊராட்சியில் "மக்களுடன் முதல்வர்" மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் இன்று (28.05.2025) தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த்,, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் , சங்கராபுரம் உறுப்பினர் தா.உதயசூரியன் ஆகியோர் உள்ளார்கள்.
Next Story