துத்திப்பட்டு பாலாற்று படுகையில் ஆய்வு செய்த அரசுத் துறை அதிகாரிகள்.

X
திருப்பத்தூர் மாவட்டம் துத்திப்பட்டு பாலாற்று படுகையில் ஆய்வு செய்த அரசுத் துறை அதிகாரிகள். திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி பாலாற்று படுகையில் அரசுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாதனூர் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் பாலாற்று படுகையில் தோல்தொழிற்சாலைகழிவுநீர்கலப் பது குறித்து நீர்வளத் துறை அதிகா ரிகள் பாலாஜி, பௌத்திரன், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொல்காப்பியன், பிரபாகரன், சங் கமித்ரன், குடிநீர் வடிகால் வாரியம் அதிகாரி பிரியதர்ஷினி, சூழல் மறு சீரமைப்பு குழு உறுப்பினர் அம்ப லூர் அசோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஈஸ் வரி, ஊராட்சி துணைத் தலைவர் விஜய் ஆகியோர் பாலாற்றில் ஆய்வு கள் மேற்கொண்டனர்.
Next Story

