தேனியில் வீட்டின் கூரை விழுந்து கர்ப்பிணி காயம்

X
தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி ஆனந்தி கர்ப்பிணியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு திடீரென இவர்களது வீட்டின் கான்கிரீட் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில் ஆனந்தி தலையில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
Next Story

