சேதமடைந்து காணப்படும் கம்பம் மெட்டு சாலை

சேதமடைந்து காணப்படும் கம்பம் மெட்டு சாலை
X
சாலை
தமிழகத்துடன் கேரளாவை இணைக்கும் சாலைகளில் கம்பமெட்டு சாலை முக்கியமானதாகும். இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான ஜீப்புகளில் தோட்ட தொழிலாளர்கள் ஏலத்தோட்டங்களுக்கு சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த சாலை குண்டும் குழியுமாக மாறி வருகிறது. தென்மேற்கு பருவ மழை துவங்கி உள்ளதால் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் இச்சாலையை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story