தேனியில் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

X
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் தேனி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள், நீர் நிலைகளின் கரைகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நீர்நிலைகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்க வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Next Story

