கண்டமனூரில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் மீது கொலை வழக்கு

கண்டமனூரில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் மீது கொலை வழக்கு
X
வழக்குப்பதிவு
கண்டமனூர் பகுதியை சேர்ந்த அசோக்குமார் அவரது மனைவி ஜெகதீஸ்வரி மீது சந்தேகப்பட்டு கடந்த மாதம் அவருடன் தகராறில் ஈடுபட்டு கழுத்தில் கத்தியால் குத்தியுளார். இதில் அசோக்குமார் கைது செய்யப்பட்ட நிலையில் ஜெகதீஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (மே.27) அவர் உயிரிழந்த நிலையில் கண்டமனூர் போலீசார் அசோக்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story