தேனியில் மின் சீரமைப்பு பணிக்கு தயார் நிலையில் குழுக்கள்

X
தேனி மாவட்டத்தில் பருவமழை தீவிரம் அடையும் போது எதிர்பாராத மின்தடை, மரங்கள் மின்பாதையில் விழுவது மின் கம்பி அறுந்து விழுந்தால் உடனே சீரமைப்பதற்கு 300 பேர் கொண்ட 10 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் மின் தடை உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து தேனி சப்டிவிஷன் 9445853171, பெரியகுளம் 9445853177, சின்னமனுார் 9445853222 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Next Story

