மதுவினால் இளைஞர் உயிரிழப்பு

மதுவினால் இளைஞர் உயிரிழப்பு
X
உயிரிழப்பு
ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கவாஸ்கர் (45). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அதன் காரணமாக உடல்நிலை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று (மே.27) ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது கவாஸ்கருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
Next Story