கிருஷ்ணகிரி நகராட்சி புதிய ஆணையராக பொறுப்பு ஏற்பு

கிருஷ்ணகிரி நகராட்சி புதிய ஆணையராக பொறுப்பு ஏற்பு
X
கிருஷ்ணகிரி நகராட்சி புதிய ஆணையராக பொறுப்பு ஏற்பு
கிருஷ்ணகிரி ஆணையராக கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் புதிய ஆணையராக ஸ்டான்லி பாபு இன்று பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாபை நகராட்சி அலுவலகத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார். அப்போது நகர மன்ற தலைவர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Next Story