ராயக்கோட்டை: ஏரியில் தவறி விழுந்து மூதாட்டி பலி.

ராயக்கோட்டை: ஏரியில் தவறி விழுந்து மூதாட்டி பலி.
X
ராயக்கோட்டை: ஏரியில் தவறி விழுந்து மூதாட்டி பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தூர்வாசனூர் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (75) இவர் பால்னம்பட்டி ஏரிக்கரை பக்கமாக நடந்து சென்றார். அப்போது ஏரியில் தவறி விழுந்து முனியம்மாள் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த து வந்த ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story