ரெட் அலர்ட் எதிரொலியாக விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை ........

உதகை அடுத்த மஞ்சன குறை பகுதியில் குடியிருப்பு வீடு இடிந்து சேதம் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் ..........
ரெட் அலர்ட் எதிரொலியாக விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை ........ உதகை அடுத்த மஞ்சன குறை பகுதியில் குடியிருப்பு வீடு இடிந்து சேதம் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் .......... நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக சூறைக்காற்றுடன் கன மழை பெய்து வருகிறது இந்த நிலையில் ஆங்காங்கே மரங்கள் விருந்தும் மின்கம்பங்கள் முறிந்தும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக உதகை அடுத்த மஞ்சனகுறை பகுதியில் குடியிருக்கும் வீடு இடிந்து சேதம் ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது மேலும் பொருட்கள் மட்டுமே சேதம் அடைந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக பகல் நேரத்தில் நடைபெற்றதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என அப்பகுதியில் மக்கள் கூறுகின்றன இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Next Story