எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்!

X
வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு காங்கேயநல்லூர் முருகன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, மாநில அமைப்பு செயலாளர் ராமு, மாமன்ற உறுப்பினர் கே.பி.ரமேஷ், வண்டரந்தாங்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story

