ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா கோலாகலம்!

ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா கோலாகலம்!
X
கந்தனேரி அடுத்த கழனிபாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கந்தனேரி அடுத்த கழனிபாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர். மேலும் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. மேலும் அம்மன் சிரசு சுமார் 12 மணி அளவில் ஏற்றப்பட்டது என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
Next Story