சாலை சீரமைக்கும் பணி தீவிரம்!

சாலை சீரமைக்கும் பணி தீவிரம்!
X
விரிஞ்சிபுரத்தில் உள்ள கோவில் தெருவில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டம் செதுவாலை அடுத்த விரிஞ்சிபுரத்தில் உள்ள கோவில் தெருவில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக சேதம் அடைந்திருந்த சாலையை இன்று சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதனை ஊர் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
Next Story