கட்டிட வரைபட அனுமதி செல்லாது - ஆட்சியர்

X
சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் கட்டிட வரைபட அனுமதி நேரடியாக பெற்றிருந்தால், அவை செல்லாது. அவற்றை முறைப்படுத்தாவிடில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவே பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே கட்டிட வரைபட அனுமதி பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
Next Story

