கிருஷ்ணகிரி: கொடிநாள் நிதி அதிகம் வசூல் செய்தமைக்காக ஆட்சியருக்கு வாழ்த்து.

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்கள், கடந்த 2022 ம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்த காலத்தில், கொடிநாள் நிதி அதிகம் வசூல் செய்தமைக்காக, மேதகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கியதையடுத்து, முன்னாள் படை வீரர் நலத்துறை அலுவலர்கள் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமரிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story

