அரசுப்பள்ளியில் மகனை சேர்த்த ஆசிரியர்

X
திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலை பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜமாணிக்கம். இவர், பணியாற்றும் அரசு பள்ளியிலேயே அவரது மகன் பிரித்விராஜ், 11; மற்றும் அண்ணன் மகன் கிருஷ்ணகுமார், 11; ஆகிய இருவரையும், 6,ம் வகுப்பில் சேர்த்தார். அவருக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டுகளையும், மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
Next Story

