வாலாஜாபேட்டையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

X
ராணிப்பேட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் மண்டல் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை வாலாஜாபேட்டை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட பாஜக தலைவர் P. ஆனந்தன் தலைமை தாங்கினார். மேலும் வேலூர் பெருங்கோட்ட அமைப்புச் செயலாளர் S குணசேகரன் கட்சியின் வளர்ச்சி குறித்து வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
Next Story

