மோசூர் அருகே நகர மன்ற தலைவர் ஆய்வு

மோசூர் அருகே நகர மன்ற தலைவர் ஆய்வு
X
நகர மன்ற தலைவர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரத்திற்குட்பட்ட மோசூர் ரோடு பகுதியில் அரக்கோணம் பாரளுமன்ற உறுப்பினர் S. ஜெகத்ரட்சகன் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிழற்கூடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் விரைவில் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.
Next Story