தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

X
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் இன்று (மே 29) அதிகாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திப்பியான் கிளை பள்ளிவாசலில் வைத்து சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை பேச்சாளர் மஸ்வூத் உஸ்மானி கலந்து கொண்டு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குர்பானி சட்டங்கள் குறித்து உரையாற்றினார். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

