புதுப்பேட்டை பகுதியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷே விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்பு

புதுப்பேட்டை பகுதியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷே விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்பு
X
புதுப்பேட்டை பகுதியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷே விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷே விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை நாயுடு வட்டத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், ஐயப்ப சுவாமி ஹோமம் முடிந்து பூர்ணாஹூதி நடைபெற்றது இதனை தொடர்ந்து மாரியம்மனு க்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன், முன்னாள் அமைச் சர் வீரமணி, யூனியன் சேர்மன் சத்யா சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் பல்வேறு பகுதி களில் இருந்து கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story