வாழ்த்து பெற்ற மாநில கொள்கை பரப்பு தலைவர்

வாழ்த்து பெற்ற மாநில கொள்கை பரப்பு தலைவர்
X
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில கொள்கை பரப்பு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள முருகன் இன்று (மே 29) பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகனை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். பின்னர் பல்வேறு கட்சி பணிகள் குறித்து ஆலோசனைகளை பவானி வேல்முருகனிடம் முருகன் கேட்டறிந்தார். இதில் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story