பண்ணாரி அம்மன் கோவில் உண்டியல் வசூல்

பண்ணாரி அம்மன் கோவில் உண்டியல் வசூல்
X
பண்ணாரி அம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.1.13 கோடி வசூல்
சத்தியமங்கலம் அடுத்த, பண்ணாரிஅம்மன் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு என்னும் பணி கோவில் துணை ஆணையர் மேனகா தலைமையில் நடைபெற்றது. உண்டியல் மூலம் 1,13,78, 211.00 ரூபாயும், 361 கிராம் தங்கமும், 2099 கிராம் வெள்ளியும் இருந்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Next Story