பாளையஞ்செட்டிகுளம் ஊராட்சியில் குடிநீர் குழாய் திறப்பு

பாளையஞ்செட்டிகுளம் ஊராட்சியில் குடிநீர் குழாய் திறப்பு
X
குடிநீர் குழாய் திறப்பு
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த 41 ஊரக குடியிருப்புக்கு 45.10 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பாளைஞ்செட்டிகுளம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு குடிநீர் குழாயை திறந்து வைத்து குடிநீர் வழங்கினார்.
Next Story