அம்பையில் நாளை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அமைச்சர்

அம்பையில் நாளை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அமைச்சர்
X
திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு
திருநெல்வேலி மாவட்டம் அம்பை கலைக் கல்லூரி வளாகத்தில் நாளை (மே 30) அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு, தமிழக சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பிக்க உள்ளனர்.
Next Story