தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

X
தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியின் படி ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் ஓய்வூதியம் தொடர்பாக ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வரும் வருவாய் கிராம ஊழியர்கள் ஓய்வு பெற்ற சிவில் சப்ளை பணியாளர்கள் ஆகியவரின் ஓய்வூதியம் சார்ந்த நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் போக்குவரத்துக் கழகங்கள் பலதரப்பட்ட மக்களுக்கு லாப நோக்கம் இன்றி சேவைகளை செய்து வருவதால் ஓய்வூதியம் வழங்கும் டிரஸ்ட் ஏற்பாட்டை கைவிட்டு கழகங்களின் வரவு செலவு வித்தியாசங்களை அரசை ஈடுகட்ட தனது பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கிட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Next Story

