வேலூர்: பள்ளத்தில் தவறி விழுந்து குழந்தைகள் பலி!

வேலூர்: பள்ளத்தில் தவறி விழுந்து குழந்தைகள் பலி!
X
லத்தேரி அருகே பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் தவறி விழுந்து 2 குழந்தைகள் உயிரிழந்தன
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் தவறி விழுந்து 2 குழந்தைகள் உயிரிழந்தன. வேலம்பட்டு கேட் பகுதியில் மணிகண்டன் என்பவரது வீட்டின் தண்ணீர் தொட்டிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. அதில் தவறி விழுந்து மணிகண்டனின் 2 குழந்தைகளும் உயிரிழந்தன. பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் தவறி விழுந்து மணிகண்டனின் மகள் பிரீத்தி (8), மகன் ஈஸ்வர் (5) உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story