பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு!

பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு!
X
அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.இந்தக் கோயிலில்,சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.முன்னதாக விசேஷ அபிஷேகம் செய்து திருவாபரண அலங்காரம் செய்யப்பட்டது.பின்னர், நைவேத்யம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story