வேலூரில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு!

வேலூரில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு!
X
வேலூர் மாவட்டத்தில் 14 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 14 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு வரும் ஜூன் 1ஆம் தேதி அன்று காலை 9 மணிக்கு வேலூர் சேண்பாக்கம் ராஜேஷ் கிரிக்கெட் அகாடமி மையத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில், 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி மற்றும் அதன் பிறகு பிறந்தவர்கள் பங்கேற்கலாம். ஆதார் அட்டை மற்றும் கிரிக்கெட் சீருடை அவசியம். மேலும் விவரங்களுக்கு 70105 94657 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story