கிருஷ்ணகிரி அருகே 'உழவரைத் தேடி' திட்டம் தொடக்கம்.

கிருஷ்ணகிரி அருகே 'உழவரைத் தேடி' திட்டம் தொடக்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மங்கமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரிரே 'உழவரைத் தேடி' வேளாண்மை உழவர் நலத்துறை திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார் மற்றும் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். பின்னர் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தும் இத்திட்டத்தின் மூலம் பலன் அடையலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Next Story