ஊத்தங்கரை: புதிய அறிவுசார் மையம் திறப்பு.

X
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 1.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அறிவுசார் மையம் தமிழக முதலமைச்சர் காணொலிக் காட்சி வழியாகத் திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், இந்த மையத்தைத் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் குத்து விளக்கேற்றித் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.
Next Story

