நெமிலியில் ஜமாபந்தி நிறைவு விழா

நெமிலியில் ஜமாபந்தி நிறைவு விழா
X
ஜமாபந்தி நிறைவு விழா
நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவிழா இன்று நடைபெற்றது. ஆர்டிஓ வெங்கடேசன் 201 பயனாளிகளுக்கு ரூ.47,20,514 மதிப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சண்முகசுந்தரம், வட்டாட்சியர் ராஜலட்சுமி வேளாண் உதவி இயக்குனர் அருணா குமாரி, நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பெருமாள், இளைஞர் அணி நிர்வாகி ராகேஷ் ஜெயின், விஏஓகள் மணிகண்டன், சதீஷ் கலந்து கொண்டனர்.
Next Story