ராணிப்பேட்டையில் சிறப்பு செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

ராணிப்பேட்டையில் சிறப்பு செயற்குழு, பொதுக்குழு கூட்டம்
X
சிறப்பு செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஆற்காட்டில் இன்று நடந்த்து. மாவட்ட தலைவர் விஜயகுமார், மு. மா.செயலாளர் சுந்தரேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன், மா. து. செயலாளர் நியூட்டன் கேப்ரியல், மாவட்ட பொருளாளர் முருகன் கலந்து கொண்டனர். மாநில தலைவர் அரசு கலந்து கொண்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து வேண்டும் என்று பேசினார்.
Next Story