சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலை வழிபாடுகளுடன் தொடங்கிய இந்த நிகழ்வில், சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

