கடையநல்லூரில் முருகப் பெருமானுக்கு செம்புவேல் காணிக்கை

X
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள பன்பொழி அருள்மிகு ஸ்ரீ திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலுக்கு வந்திருந்து பிரபல மலையாளம் மற்றும் தமிழ் நடிகர் மோகன்லால் சுவாமி தரிசனம் செய்துவிட்டு முருகப் பெருமானுக்கு செம்புவேல் காணிக்கை செலுத்தினார். இதை தொடர்ந்து முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியிலும் தளரான பக்தர்கள் மற்றும் நடிகருமான மோகன்லால் சுவாமி தரிசனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

