கீழையூர், கள்ளந்திரி, வெள்ளலூர் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும்

X
மதுரை மேலூர் சு சுற்றுவட்டார கீழ்கண்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள். நாயக்கன்பட்டி, பொய்கைக்கரை பட்டி, கள்ளந்திரி, அழகாபுரி, அழகர் கோவில் மாத்தூர், அப்பன் திருப்பதி, பூண்டி, M.செட்டிகுளம். எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, வினோபா காலனி, புதுசுக்காம்பட்டி, புலிப்பட்டி, கீழையூர், அட்டப்பட்டி, பூதமங்கலம், கொடுக்கம்பட்டி, லெட்சுமிபுரம் நயத்தான்பட்டி, மேலவலசை, வெள்ளலுார், கோட்டநத்தாம் பட்டி, புதுப்பட்டி, கூலிப்பட்டி.
Next Story

