கிருஷ்ணகிரியில் உடல் நசுங்கி ஒருவர் உயிரிழப்பு.

கிருஷ்ணகிரியில் உடல் நசுங்கி ஒருவர் உயிரிழப்பு.
X
கிருஷ்ணகிரியில் உடல் நசுங்கி ஒருவர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கொல்லப்பள்ளி பகுதியில் இருந்து மாங்காய்களை ஏற்றி வந்த பிக்கப் லாரி கவிழ்ந்து இதில் சாலையில் சிதறின மேலும் லாரியின் மேல் பயணம் செய்த 13 பேரில், 12 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் குருபரப்பள்ளி அருகே உள்ள சென்னசத்திரம் பகுதியை சேர்ந்த சங்கர் மனைவி பத்மா (45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story