தளி:வளா்ச்சித் திட்டப்பணி பூமி பூஜை.எம்எல்ஏ துவங்கி வைத்தார்

X
கிருஷ்ணகிரி மவட்டம் தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து இந்த பணிகளை தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து பணிகளைத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பிரதிநிதி ஜெயராமன், உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
Next Story

